புலந்தஷகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

புலந்தஷகர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை: [2]

  1. புலந்தஷகர்
  2. சியானா
  3. அனூப்ஷகர்
  4. டிபாய்
  5. சிகார்பூர்

பாராளுமன்ற உறுப்பினர்தொகு

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு

ஆள்கூறுகள்: 28°24′N 77°51′E / 28.4°N 77.85°E / 28.4; 77.85