போலா சிங் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

போலா சிங், உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் புலந்தஷகர் மக்களவைத் தொகுதியில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் பத்தாம் நாளில் பிறந்தவர்.[2]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலா_சிங்_(அரசியல்வாதி)&oldid=3223185" இலிருந்து மீள்விக்கப்பட்டது