இட்டாவா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

இட்டாவா மக்களவைத் தொகுதி (Etawah Lok Sabha constituency) இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும்.

இட்டாவா
UP-41
மக்களவைத் தொகுதி
Map
இட்டாவா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ஜிதேந்திர தோக்ரே
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
200 இட்டாவா இத்தாவா சரிதா பதாரியா பாரதிய ஜனதா கட்சி
201 பர்தானா (ப.இ.) ராகவேந்திரா கௌதம் சமாஜ்வாதி கட்சி
203 திபியாபூர் ஔரையா பிரதீப் குமார் யாதவ் சமாஜ்வாதி கட்சி
204 ஔரையா (ப.இ.) குடியா கத்தேரியா பாரதிய ஜனதா கட்சி
207 சிகந்திரா இராமாபாய் நகர் அஜித் சிங் பால் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 அர்ஜுன் சிங் படோரியா இந்திய சோசலிச கட்சி
ரோஹன்லால் சதுர்வேதி இந்திய தேசிய காங்கிரசு
1962 ஜி. என். தீட்சித்
1967 அர்ஜுன் சிங் படோரியா சம்யுக்தா சோசலிச கட்சி
1971 ஸ்ரீ சங்கர் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
1977 அர்ஜுன் சிங் படோரியா ஜனதா கட்சி
1980 ராம் சிங் சக்யா மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 ரகுராஜ் சிங் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1989 ராம் சிங் சக்யா ஜனதா தளம்
1991 கான்சீ ராம் பகுஜன் சமாஜ் கட்சி
1996 ராம் சிங் சக்யா சமாஜ்வாதி கட்சி
1998 சுக்டா மிசுரா பாரதிய ஜனதா கட்சி
1999 ரகுராஜ் சிங் சக்யா சமாஜ்வாதி கட்சி
2004
2009 பிரேமதாசு கத்தேரியா
2014 அசோக் குமார் தோக்ரே பாரதிய ஜனதா கட்சி
2019 ராம் சங்கர் கத்தேரியா
2024 ஜிதேந்திர தோக்ரே சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: இட்டாவா[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி ஜிதேந்திர தோக்ரே 4,90,747 47.47  2.94
பா.ஜ.க இராம் சங்கர் கத்ரே 4,32,328 41.82 8.98
பசக சரிகா சிங் பாகேல் 96,541 9.34  9.34
நோட்டா நோட்டா (இந்தியா) 6,266 0.61  0.06
வாக்கு வித்தியாசம் 58,419 5.65 0.62
பதிவான வாக்குகள் 10,33,784 56.54 1.98
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு