பரேலி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

பரேலி மக்களவைத் தொகுதி (Bareilly Lok Sabha constituency) என்பது வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பரேலி மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது.

பரேலி
UP-25
மக்களவைத் தொகுதி
Map
பரேலி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
சாத்ரபால் சிங் கங்க்வார்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, பரேலி மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன. இவை:[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
119 மீர்ஜென்ஜ் பரேலி டி. சி. வர்மா பாரதிய ஜனதா கட்சி
120 போஜிபுரா சாசில் இசுலாம் அன்சாரி சமாஜ்வாதி கட்சி
121 நவாப்கஞ்ச் எம். பி. ஆர்யா பாரதிய ஜனதா கட்சி
124 பரேலி அருண் குமார் சக்சேனா பாரதிய ஜனதா கட்சி
125 பரேலி படைக்குடியிருப்பு சஞ்சீவ் அகர்வால் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 சத்தீசு சந்திரா இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 பிரிஜ் இராஜ் சிங் பாரதிய ஜனசங்கம்
1967 பிரிஜ்பூசண் லால்
1971 சத்தீசு சந்திரா இந்திய தேசிய காங்கிரசு
1977 இராம் மூர்த்தி ஜனதா கட்சி
1980 மிசிராயர் கான் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1981^ பேகம் அபிதா அகமது இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 சந்தோஷ் குமார் கங்க்வார் பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999
2004
2009 பிரவீன் சிங் ஆரோன் இந்திய தேசிய காங்கிரசு
2014 சந்தோஷ் குமார் கங்க்வார் பாரதிய ஜனதா கட்சி
2019
2024 சாத்ரபால் சிங் கங்க்வார்

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பரேலி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சாத்ரபால் சிங் கங்க்வார் 5,67,127 30.66 2.12
சமாஜ்வாதி கட்சி பிரவீன் சிங் ஆரோன் 5,32,323 20.55  10.30
நோட்டா நோட்டா (இந்தியா) 6,260 0.56  0.20
வெற்றி விளிம்பு 34,804 3.11 12.55
பதிவான வாக்குகள் 11,19,558 58.18 1.25
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் 1.43

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-25-Bareilly". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2425.htm

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேலி_மக்களவைத்_தொகுதி&oldid=4079100" இலிருந்து மீள்விக்கப்பட்டது