பரேலி மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

பரேலி மாவட்டம் ஒலிப்பு (இந்தி: बरेली, உருது: بریلی‎)இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. பரேலி நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பு 4120 கிமீ².

பரேலி மாவட்டம்
बरेली जिला
பரேலிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பரேலி
தலைமையகம்பரேலி
பரப்பு4,120 km2 (1,590 sq mi)
மக்கட்தொகை4,465,344[1] (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,084/km2 (2,810/sq mi)
படிப்பறிவு60.52%[1]
மக்களவைத்தொகுதிகள்Bareilly, Aonla (partly)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மகாபாரதத்தின் படி பரேலி பகுதி (பாஞ்சாலா)பாஞ்சாலியின் எனப்படும் திரௌபதியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.[2][3]

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பரேலி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,465,344.[1] இது தோராயமாக குரோவாசியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 39வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,084 inhabitants per square kilometre (2,810/sq mi).[1] மேலும் பரேலி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 23.4%.[1] பரேலி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் பரேலி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 60.52%.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. Pargiter, F.E. (1972). Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, p.117
  3. Raychaudhuri, H.C. (1972) Political History of Ancient India, Calcutta: University of Calcutta, pp.65-8.
  4. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேலி_மாவட்டம்&oldid=3947696" இலிருந்து மீள்விக்கப்பட்டது