முதன்மை பட்டியைத் திறக்கவும்

மதுபன் சட்டமன்றத் தொகுதி (பீகார்)

(மதுபன் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதுபன் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது சிவஹர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்தொகு

இந்த தொகுதியில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மதுபன், பாக்ரீதயால், பேன்ஹாரா ஆகிய வளர்ச்சி மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்தொகு

சான்றுகள்தொகு

  1. http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்