கிழக்கு சம்பாரண் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம்
கிழக்கு சம்பாரண் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் மோதிஹரியில் உள்ளது.[1]இம்மாவட்டத்தின் லௌரியா-ஆராராஜ் எனுமிடத்தில் அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்களில் ஒன்று உள்ளது.
கிழக்கு சம்பாரண் மாவட்டம் पूर्वी चंपारण ज़िला,مشرقی چمپارن,East Champaran | |
---|---|
கிழக்கு சம்பாரண்மாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | திருத் கோட்டம் |
தலைமையகம் | மோதிஹரி |
பரப்பு | 3,968 km2 (1,532 sq mi) |
மக்கட்தொகை | 5,082,868 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,281/km2 (3,320/sq mi) |
படிப்பறிவு | 58.26 % |
பாலின விகிதம் | 901 |
மக்களவைத்தொகுதிகள் | கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர்[1]. |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | ரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா[1] |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே.நெ. 28ஏ, தே.நெ. 104 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1241 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அரசியல்
தொகுஇந்த மாவட்டம் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், சிவஹர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது.[1] இந்த மாவட்டம் ரகசவுல், சுகவுலி, நர்கட்டியா, ஹர்சிதி, கோவிந்தகஞ்சு, கேசரியா, கல்யாண்பூர், பிப்ரா, மதுபன், மோதிஹாரி, சிரையா, டாக்கா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
பௌத்த தொல்லியற்களங்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு