அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் (Major Pillar Edicts) மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலம்:கிமு 262 - கிமு 233)[1] பல்வேறு இடங்களில் நிறுவிய 7 பெரிய கல்வெட்டுக்களைக் குறிக்கும். இக்கல்வெட்டுக்களில் உள்ள சொற்களை இந்திய வரலாற்று ஆய்வாளர் ரூமிலா தாப்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.[2]
அசோகரின் பெரிய தூண் கல்வெட்டு | |
செய்பொருள் | மணற்கல் |
---|---|
உருவாக்கம் | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
தற்போதைய இடம் | இந்தியா |
அசோகர் நிறுவிய 7 பெரிய தூண் கல்வெட்டுக்கள் பட்டியல்
தொகு- சாரநாத், உத்தரப் பிரதேசம்
- சாஞ்சி, மத்தியப் பிரதேசம்
- லௌரியா-ஆராராஜ் - கிழக்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா
- லௌரியா நந்தன்காட் - மேற்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா
- அலகாபாத் தூண், தற்போது தில்லியில், அசோகர் முதலில் இதனை கௌசாம்பியில் நிறுவினார்.
- அசோகரின் மீரட் தூண், தில்லி[3]
- தோப்ரா கலான் தூண் - தில்லி
- ராம்பூர்வா போதிகைகள் - தூண்களில் கல்வெட்டுக் குறிப்புகள் இல்லை
- வைசாலி தூண்களில் கல்வெட்டுக் குறிப்புகள் இல்லை.
தூண்களின் விளக்கக் குறிப்புகள்
தொகுஅசோகரின் அரமேய மொழி கல்வெட்டுக்கள்
தொகுபெயர் | விளக்கம் | அமைவிடம் | மேலோட்டக் காட்சி | அண்மைக்காட்சி C | கல்வெட்டுக்குறிப்புகள் |
---|---|---|---|---|---|
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் | பழைய காந்தாரம், ஆப்கானித்தான் (31°36′08″N 65°39′32″E / 31.602222°N 65.658889°E) அரமேயம எழுத்தில் 7-ஆம் எண் கொண்ட பெரிய தூண் கல்வெட்டின் உடைந்த பாகம்[4][5] · [6] |
பழைய காந்தாரம் |
|||
புல்-இ-அரேமேய மொழி கல்வெட்டு | லக்மான் மாகாணம் – ஆப்கானித்தான் (34°35′05″N 70°11′00″E / 34.5846°N 70.1834°E) அரமேய மொழியில் எழுதப்பட்ட பெரிய தூண் கல்வெட்டின் உடைந்த பகுதி[4][5] |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Yailenko, Valeri P. (1990). Les maximes delphiques d'Aï Khanoum et la formation de la doctrine du dhamma d'Asoka (in பிரெஞ்சு). pp. 239–256.
- ↑ "Ashoka and the decline of the Mauryas" (PDF). Archived from the original (PDF) on 2017-05-17. பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
- ↑ 2,000-yr-old Meerut find may lead to ‘lost’ Ashoka pillar site
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 The Geopolitical Orbits of Ancient India: The Geographical Frames of the ... by Dilip K Chakrabarty p.32
- ↑ 5.0 5.1 Handbuch der Orientalistik de Kurt A. Behrendt வார்ப்புரு:P.
- ↑ "Un troisième fragment trouvé à Kandahar (Kandahar III) est un passage du septième édit sur pilier dont le texte d'origine en mâgadhï est traduit par groupes de mots en araméen" Comptes rendus des séances - Académie des inscriptions & belles-lettres 2007, வார்ப்புரு:P.