அசோகரின் தில்லி தூண்கள்

அசோகரின் தில்லி தூண்கள், என்பது அசோகர் தனது ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில் கல்வெட்டுக் குறிப்புகள் கொண்ட ஏழு பெருந்தூண்களை நிறுவினார். அவற்றுள் அலகாபாத், மீரட் மற்றும் தோப்ரா கலான்[1] பகுதிகளில் நிறுவிய மூன்று பெருந் தூண்களான அலகாபாத் தூண், மீரட் தூண் மற்றும் தோப்ரா கலான் தூண் ஆகிய தூண்களை தில்லி சுல்தான் பெரேஸ் ஷா துக்ளக் ஆட்சியின் போது (1351 – 1388) தில்லிக்கு நகர்த்தப்பட்டு, நிறுவப்பட்டது.

அசோகரின் தில்லி தூண்கள் is located in South Asia
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகரின்_தில்லி_தூண்கள்&oldid=3309188" இலிருந்து மீள்விக்கப்பட்டது