அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் (Kandahar Greek Edicts of Ashoka) பரத கண்டத்தின் மகத நாட்டை ஆண்ட மௌரியப் பேரரசர் அசோகர் (ஆட்சிக் காலம்: கிமு 269 – 233) நிறுவிய கல்வெட்டுகளில் ஒன்றாகும். தற்கால ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தாரப் பகுதியில், மணற்கல் பலகைகளில் வடிக்கப்பட்ட இக்கல்வெட்டு பண்டைய கிரேக்க மொழி மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. [1][2]
![]() ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தரத்தில் கண்டெடுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகள் | |
செய்பொருள் | மணற்கல் பலகை |
---|---|
அளவு | 45x69.5 cm |
எழுத்து | கிரேக்கம் |
உருவாக்கம் | கிமு 258 |
காலம்/பண்பாடு | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
இடம் | பழைய காந்தாரம், கந்தகார் மாகாணம், ஆப்கானித்தான் |
ஆப்கானித்தானில் அசோகரின் கிரேக்க மொழி கல்வெட்டுகளின் அமைவிடம்
கல்வெட்டுக் குறிப்புகள்
தொகுசந்திரகுப்த மௌரியர் - மற்றும் செலூக்கஸ் நிக்காத்தர் ஆகியோர் கிமு 305-இல் செய்து கொண்ட அமைதி ஒப்பந்ததப்படி, தற்கால ஆப்கானித்தான் பகுதிகளை மௌரியப் பேரரசுக்கு விட்டு கொடுத்தை நினைவுப்படுத்தும் நோக்கில் பழைய காந்தாரம் நகரத்தில் அசோகர் நிறுவிய கல்வெட்டுகளில் கிரேக்க மற்றும் பிராகிருத மொழிகளில் எழுதி வைத்தார்.[1]
-
கிரேக்க & அரமேய மொழியில் எழுதப்பட்ட அசோகரின் கல்வெட்டுக்கள், பழைய காந்தாரம் கிமு 3-ஆம் நூற்றாண்டு
-
அரிஸ்டோனக்ஸின் மகன் நிறுவிய கல்வெட்டு, பழைய காந்தாரம் கிமு 3-ஆம் நூற்றாண்டு
-
பழைய காந்தரத்தின் சோபிடோஸ் கல்வெட்டு, கிமு இரண்டாம் நூற்றாண்டு
சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
பிற சிறு பாறைக் கல்வெட்டுகள்
பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
சிறு தூண் கல்வெட்டுக்கள்
பெரிய தூண் கல்வெட்டுக்கள்
தலைநகரங்கள்
பிற சிறு பாறைக் கல்வெட்டுகள்
பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
சிறு தூண் கல்வெட்டுக்கள்
பெரிய தூண் கல்வெட்டுக்கள்
தலைநகரங்கள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Dupree, L. (2014). Afghanistan. Princeton University Press. p. 287. ISBN 9781400858910. Retrieved 2016-11-27.
- ↑ Une nouvelle inscription grecque d'Açoka, Schlumberger, Daniel, Comptes rendus des séances de l'Académie des Inscriptions et Belles-Lettres Année 1964 Volume 108 Numéro 1 pp. 126-140 [1]