ஆட்சிக்காலம்
(ஆட்சிக் காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆட்சிக் காலம் (regnal year) என்பது, ஒருவர் நாட்டின் (முடியாட்சி) மன்னராக முடி சூடிக்கொண்ட நாளிலிருந்து முடி துறக்கும் வரையான காலமாகும். பொதுவாக ஒரு மன்னர் ஒரு நாட்டை ஆட்சி செய்த காலத்தைக் குறிக்கிறது.
பெயர்க் காரணம்
தொகுஇலத்தீன் மொழியில் ரெக்னம் (regnum) என்பதற்கு இராச்சியம் அல்லது ஆட்சி என்பர். ஆட்சிக் காலம், ஒரு முடியாட்சி மன்னர் ஒரு நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொண்ட நாள் முதல் கணக்கிடப்படுகிறது.[1]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Medieval Studies: An Introduction, ed. James M. Powell (Syracuse, NY: Syracuse University Press, 1992), p. 267
வெளி இணைப்புகள்
தொகு- Regnal Chronologies பரணிடப்பட்டது 2016-10-26 at the வந்தவழி இயந்திரம்
- Calculate dates based on regnal years பரணிடப்பட்டது 2016-11-18 at the வந்தவழி இயந்திரம்