மன்செரா பாறைக் கல்வெட்டு

அசோகரின் மன்செரா பாறைக் கல்வெட்டு (Mansehra Rock Edicts) பேரரசர் அசோகர் நிறுவிய 14 பெரிய பாறைக் கல்வெட்டுக்களில் ஒன்றாகும். இக்கல்வெட்டு பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மன்செரா மாவட்டத்தின் தலைமையிடமான மன்செரா நகரத்தின் தொல்லியல் களத்தில் அமைந்துள்ளது.[1] இதன் தெற்கில் தொல்லியல் நகரமானபண்டைய தட்சசீலம் மற்றும் அப்போட்டாபாத் அமைந்துள்ளது.

மன்செரா பாறைக் கல்வெட்டு
பாறைக் கல்வெட்டின் மேல்புறக் குறிப்புகள்
மன்செரா பாறைக் கல்வெட்டு is located in பாக்கித்தான்
மன்செரா பாறைக் கல்வெட்டு
Shown within Pakistan
இருப்பிடம்மன்செரா மாவட்டம், கைபர் பக்துன்வா, பாகிஸ்தான்
ஆயத்தொலைகள்34°20′0″N 73°10′0″E / 34.33333°N 73.16667°E / 34.33333; 73.16667
பகுதிஅசோகர் கல்வெட்டுக்கள்
வரலாறு
கட்டுநர்பேரரசர் அசோகர்
பகுதிக் குறிப்புகள்
இணையத்தளம்UNESCO World Heritage Sites tentative list
கரோஷ்டி எழுத்தில் பொறிக்கப்பட்ட அசோகரின் மன்செரா பாறைக் கல்வெட்டு, மன்செரா மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்

மூன்று துண்டுகளாக சிதைந்துள்ள இப்பாறைக் கல்வெட்டில் மக்கள் பின்பற்ற வேண்டிய அறநெறிகள் குறித்து கரோஷ்டி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.[2][3] இப்பாறைக் கல்வெட்டு அமைந்த தொல்லியல் களத்தை 2004-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ நிறுவனம் தற்காலிக உலகப் பாரம்பரிய களமாக அறிவித்துள்ளது.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Call to protect eroding rock edicts of Ashoka". Dawn News. http://archives.dawn.com/archives/158974. பார்த்த நாள்: 28 August 2012. 
  2. Cunningham, A (1877). Corpus Inscriptionum Indicarum. Volume 1. Inscriptions of Aśoka. Calcutta: Government of India.
  3. "Ashoka Rocks". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012.
  4. "Mansehra Rock Edicts". World Heritage Sites. UNESCO. பார்க்கப்பட்ட நாள் 18 September 2012.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mansehra Rock Edicts
என்பதில் ஊடகங்கள் உள்ளன.