மன்செரா
மன்செரா (Mansehra) (பஷ்தூ: مانسهره; உருது: مانسہرہ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மன்செரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் மாகாணத் தலைநகரான ராவல்பிண்டிக்கு வடக்கே 158 கிலோ மீட்டர் தொலைவிலும்; இஸ்லாமாபாத்திற்கு வடக்கே 157 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு தெற்கில் பாலாகோட் மற்றும் அப்போட்டாபாத் நகரங்கள் உள்ளது. இந்நகரத்திற்கு அருகில் கரோஷ்டி எழுத்துமுறையில் பேரரசர் அசோகர் நிறுவிய மன்செரா பாறைக் கல்வெட்டு உள்ளது.[3]இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 1088 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மன்செரா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 34°20′2″N 73°12′5″E / 34.33389°N 73.20139°E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா |
மாவட்டம் | மன்செரா |
தாலுகா | மன்செரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,340 km2 (520 sq mi) |
ஏற்றம் | 1,088 m (3,570 ft) |
மக்கள்தொகை (2017)[2] | |
• மொத்தம் | 1,27,623 |
• அடர்த்தி | 340/km2 (900/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டென் | 21300 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Mansehra Demographics table" (PDF). Pakistan Bureau of Statistics. Archived from the original (PDF) on 2018-12-27. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
- ↑ "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP (MANSEHRA DISTRICT)" (PDF). Pakistan Bureau of Statistics. 2018-01-03. Archived from the original (PDF) on 2018-04-17. பார்க்கப்பட்ட நாள் 2018-04-24.
- ↑ Department of Archaeology and Museums (2004-01-30). "UNESCO world heritage Centre - Mansehra Rock Edicts". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2011-03-30.