இராவல்பிண்டி
(ராவல்பிண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராவல்பிண்டி (Rawalpindi) என்பது பாகித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தலைநகரமான இசுலாமாபாத்துக்கு அருகில் இராவல்பிண்டி நகரமும் அமைந்துள்ளது, இவ்விரண்டு நகரங்களும் பாகித்தானின் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. வலுவான சமூக பொருளாதார இணைப்புகளால் இவ்விரு நகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகை அடிப்படையில் இராவல்பிண்டி பாக்கித்தானின் நான்காவது பெரிய நகரமாகும். [2] இசுலாமாபாத் இராவல்பிண்டி என்ற பெருநகரப் பகுதி நாட்டின் மூன்றாவது பெருநகரப் பகுதியாகக் கருதப்படுகிறது.
இராவல்பிண்டி
Rawalpindi راولپنڈی | |
---|---|
பெருநகர் | |
Country | ![]() |
பிராந்தியம் | பஞ்சாப் |
பிரிவு | இராவல்பிண்டி |
Autonomous towns | 8 |
Union councils | 1700 |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,286 km2 (2,041 sq mi) |
ஏற்றம் | 508 m (1,667 ft) |
மக்கள்தொகை (1998) | |
• மொத்தம் | 14,06,214[1] |
நேர வலயம் | ஒசநே+5 (PKT) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 (PKT) |
இடக் குறியீடு | 051 |
இணையதளம் | www.rawalpindi.gov.pk |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Principal Cities of Pakistan". citypopulation.de. Retrieved December 16, 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original (PDF) on 2018-12-25. Retrieved 2015-07-14.