பாடலிபுத்திரம்
பாடலிபுத்திரம் (Pāṭaliputra, தேவநாகரி: पाटलिपुत्र), இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னாவின் பழைய பெயர் ஆகும். கிமு 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின் அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத இராச்சியத்தின் தலைநகராகவும் இருந்தது[1]. எனினும் சந்திரகுப்த மௌரியர் காலத்திலும் அவரது பேரன் அசோகரருடைய காலத்திலும் இதன் புகழ் பாரெங்கும் பரவியிருந்தது. இந்நகரம் மௌரியப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசுக்கும் தலைநகராக விளங்கியது.
பாடலிபுத்திரம் | |
---|---|
புராதன நகரம் | |
நாடு | இந்தியா |
State | பீகார் |
பகுதி | மகத நாடு |
பிரிவு | பட்னா |
மாவடம் | பட்னா |
அரசு | |
• நிர்வாகம் | பட்னா நகர சபை |
ஏற்றம் | 53 m (174 ft) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kulke, Hermann; Rothermund, Dietmar (2004), A History of India, 4th edition. Routledge, Pp. xii, 448, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-32920-5.