முதன்மை பட்டியைத் திறக்கவும்

அம்ரோகா சட்டமன்றத் தொகுதி (Amroha (Assembly constituency) என்பது உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது அம்ரோகா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவு)

சட்டமன்ற உறுப்பினர்தொகு

பதினாறாவது சட்டமன்றம்தொகு

  • காலம்: 2012 மார்ச்சு முதல்[2]
  • உறுப்பினர்: மகபூப் அலி [2]
  • கட்சி: சமாஜ்வாதி கட்சி[2]

சான்றுகள்தொகு