முதன்மை பட்டியைத் திறக்கவும்

அம்ரோகா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

அம்ரோகா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

இந்த தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

  1. தனவுரா
  2. நவுகாவாம்
  3. அம்ரோகா
  4. ஹசன்பூர்
  5. கட்முக்தேஷ்வர்

பாராளுமன்ற உறுப்பினர்தொகு

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு