கட்முக்தேஷ்வர் சட்டமன்றத் தொகுதி

கட்முக்தேஷ்வர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது அம்ரோகா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • கட்முக்தேஷ்வர் வட்டம்
  • ஹாப்பூர் வட்டம் (பகுதி)
    • பாபுகட் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட சரவானி, ரசூல்பூர், பேலோல்பூர், ஹபாஸ்பூர் பிகாஸ், மொகமதுபூர் அஜம்பூர், முபாரிக்பூர் சலாமத்பூர், மாதோபூர் மொஜம்பூர், உபைரா, பங்கண்டா, முசாபர்கர்பூர், சியாம்பூர் ஜாட்டு, கோடா ஆலம்கீர்பூர், பத்தேபூர் மத்னவுரா ஆகிய பத்வார் வட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர் தொகு

பதினாறாவது சட்டமன்றம் தொகு

  • காலம்:2012 முதல்[2]
  • உறுப்பினர்: மதன் சவுகான்[2]
  • கட்சி: சமாஜ்வாதி கட்சி[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.