கன்வர் சிங் தன்வர்

இந்திய அரசியல்வாதி

கன்வர் சிங் தன்வர், இந்திய அரசியல்வாதி ஆவர். இவர் அம்ரோகா மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் 1961 சனரி 21-ஆம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்வர்_சிங்_தன்வர்&oldid=2339318" இலிருந்து மீள்விக்கப்பட்டது