சுல்தான்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
சுல்தான்பூர் மக்களவை தொகுதி (Sultanpur Lok Sabha constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியாகும்.
சுல்தான்பூர் UP-44 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சுல்தான்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952-முதல் |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் இராம்பவுல் நிசாத் | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇல்லை. | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
187 | இசௌலி | சுல்தான்பூர் | முகமது தாகிர் கான் | சமாஜ்வாதி கட்சி | |
188 | சுல்தான்பூர் | வினோத் சிங் | பாரதிய ஜனதா கட்சி | ||
189 | சுல்தான்பூர் சதார் | ராஜ் பிரசாத் உபாத்யாய் | பாரதிய ஜனதா கட்சி | ||
190 | லாம்புவா | சீதாராம் வர்மா | பாரதிய ஜனதா கட்சி | ||
191 | கதிப்பூர் (ப.இ.) | ராஜேசு கௌதம் | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பி. வி. கேசுகர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | கோவிந்த் மால்வியா | ||
1962 | குனவர் கிருஷ்ணா வர்மா | ||
1967 | கண்பத் சகாய் | ||
1971 | கேதர் நாத் சிங் | ||
1977 | சுல்பிக்கருல்லா | ஜனதா கட்சி | |
1980 | கிரிராஜ் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | [[இராஜ் கரண் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | ராம் சிங் | ஜனதா தளம் | |
1991 | விசுவநாத் தாசு சாசுதிரி | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | தேவேந்திர பகதூர் ராய் | ||
1998 | |||
1999 | ஜெய் பத்ரா சிங் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2004 | தாகிர் கான் | ||
2009 | சஞ்சய் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | வருண் காந்தி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | மேனகா காந்தி | ||
2024 | இராம்புவால் நிசாத் | சமாஜ்வாதி கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | இராம்பால் நிசாத் | 4,44,330 | 43.00 | ||
பா.ஜ.க | மேனகா காந்தி | 4,01,156 | 38.82 | ▼7.09 | |
பசக | உதய் ராய் வர்மா | 1,63,025 | 15.78 | ▼28.65 | |
நோட்டா | நோட்டா | 8,513 | 0.82 | ▼0.16 | |
வாக்கு வித்தியாசம் | 43,174 | 4.18 | 2.72 | ||
பதிவான வாக்குகள் | 10,33,387 | 55.78 | ▼0.59 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க | மாற்றம் |
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு