கைர் சட்டமன்றத் தொகுதி

கைர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]. இது அலிகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • கைர் வட்டம்
  • கபானா வட்டம் (பகுதி)
    • சந்தவுசு கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட சந்தவுசு, பிசாவா, தர்குவான், சுதேஷ்பூர், திகரி பவபூர், ராம்பூர் ஷாபூர், சபல்பூர், ஷாபூர், நக்லா பாடம், ஜமுன்கா, உம்ரி,, சகஜ்புரா, காசேரு ஆகிய பத்வார் வட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

பதினாறாவது சட்டமன்றம்

தொகு
  • காலம்: 2012 முதல்[2]
  • உறுப்பினர்: பகவதி பிரசாத்[2]
  • கட்சி: ராஷ்டிரிய லோக் தளம்[2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைர்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3551472" இலிருந்து மீள்விக்கப்பட்டது