அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி (Ambedkar Nagar Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 1996ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 11ஆவது மக்களவையின் போது இந்த மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 29,1995 அன்று பி. ஆர். அம்பேத்கரின் நினைவாக பைசாபாத் மாவட்டம் (இப்போது அயோத்தி) அம்பேத்கர் நகர் மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டது.

அம்பேத்கர் நகர்
UP-55
மக்களவைத் தொகுதி
Map
அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது2008- முதல்
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இலால்ஜி வர்மா
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன. இவை[1]

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
276 கோசேன்கஞ்ச் அயோத்தி அபய் சிங் ச.க.
277 கத்தேரி அம்பேத்கர் நகர் லால்ஜி வர்மா ச.க.
278 தண்டா ராம் மூர்த்தி வர்மா ச.க.
280 ஜலால்பூர் ராகேஷ் பாண்டே ச.க.
281 அக்பர்பூர் ராம் அச்சல் ராஜ்பர் ச.க.

கட்டேகேரி, தண்டா, ஜலால்பூர் மற்றும் அக்பர்பூர் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு அக்பர்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

அக்பர்பூர் (ப.இ.) மக்களவைத் தொகுதி

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 பன்னா லால் இந்திய தேசிய காங்கிரசு
1967 ராம்ஜி ராம் இந்தியக் குடியரசுக் கட்சி
1971 இந்திய தேசிய காங்கிரசு
1977 மங்கள் தேவ் விசாரத் ஜனதா கட்சி
1980 இராம் அவத் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 இராம் ப்யாரே சுமன் இந்திய தேசிய காங்கிரசு
1989 இராம் அவத் ஜனதா தளம்
1991
1996 கன்சியாம் கார்வார் பகுஜன் சமாஜ் கட்சி
1998 மாயாவதி
1999
2002^ திரிபுவன் தத்
2004 மாயாவதி
2004^ சங்கலால் மாஜி சமாஜ்வாதி கட்சி

அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி

தொகு
ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
2009 ராகேஷ் பாண்டே பகுஜன் சமாஜ் கட்சி
2014 அரி ஓம் பாண்டே பாரதிய ஜனதா கட்சி
2019 ரித்தேசு பாண்டே பகுஜன் சமாஜ் கட்சி
2024 லால்ஜி வர்மா சமாஜ்வாதி கட்சி

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: அம்பேத்கர் நகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இலால்ஜி வர்மா 5,44,959 46.30  46.30
பா.ஜ.க ரித்தேசு பாண்டே 4,07,712 34.64 8.31
பசக ஓமர் கயாத் 1,99,499 16.95 34.80
நோட்டா நோட்டா 7,448 0.63 0.41
வாக்கு வித்தியாசம் 1,37,247 11.64  2.84
பதிவான வாக்குகள் 11,77,062 61.58  0.50
சமாஜ்வாதி கட்சி gain from பசக மாற்றம்

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-55-Ambedkar Nagar". Chief Electoral Officer, Uttar Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
  2. "Ambedkar Nagar (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Ambedkar Nagar Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.