பிரோசாபாத் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

பிரோசாபாத் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1][2]

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[3]

  1. டுன்டலா
  2. ஜஸ்ரானா
  3. பிரோசாபாத்
  4. ஷிகோஃகாபாத்
  5. சிர்சாகஞ்சு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
  3. "Information and Statistics-Parliamentary Constituencies-19-Fatehpur Sikri". Chief Electoral Officer, Uttar Pradesh website. http://ceouttarpradesh.nic.in/019_PC_Statistics_English.aspx. 
  4. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4779