ஏடா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
ஏடா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1] [2]
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[3]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- 2014: ராஜ்வீர் சிங், பாரதிய ஜனதா கட்சி [4]
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ரோஹன்லால் சதுர்வேதி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | பிஷன்சந்தர் சேத் | இந்து மகாசபை | |
1962 | |||
1967 | ரோஹன்லால் சதுர்வேதி | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | |||
1977 | மஹாதீபக் ஷக்யா | ஜனதா கட்சி | |
1980 | முஷிர் அகமது கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | முகமது மஹ்பூஸ் அலி | லோக்தளம் | |
1989 | மஹாதீபக் ஷக்யா | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | தேவேந்திர சிங் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
2004 | |||
2009 | கல்யாண் சிங் | ஜன் கிராந்தி கட்சி | |
2014 | ராஜ்வீர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 |
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-28.
- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-22-Etah". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4634[தொடர்பிழந்த இணைப்பு]