தேவேந்திர சிங் யாதவ்
இந்திய அரசியல்வாதி
தேவேந்திர சிங் யாதவ் (Devendra Singh Yadav)(பிறப்பு: ஜனவரி 1, 1951) என்பவர் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஏடா பகுதியினைச் சேர்ந்த இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏடா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அக்டோபர் 1999 முதல் மே 2009 வரை 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[1]
தேவேந்திர சிங் யாதவ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் அக்டோபர் 1999 - மே 2009 | |
முன்னையவர் | மகாதீபக் சிங் சாக்யா |
பின்னவர் | கல்யாண் சிங் |
தொகுதி | ஏடா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1951 ஏட்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | ஊர்மிளா யாதவ் |
பிள்ளைகள் | 5 மகள்கள் |
வாழிடம் | ஏட்டா |
As of 21 செப்டம்பர், 2006 மூலம்: [1] |