லோக்தளம்
லோக்தல் (Lokdal) அல்லது லோக்தளம் என்பது இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கால் நிறுவப்பட்ட விவசாயக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியல் கட்சியாகும்.[1][2] இக்கட்சியின் தலைமையகம் உத்தரப்பிரதேச மாநிலம் இலக்னோவில் அமைந்துள்ளது. இது ஒரு மாநிலக் கட்சியாகும்.
லோக்தளம் | |
---|---|
தலைவர் | செளத்ரி சுனில் சிங் |
நிறுவனர் | சரண் சிங் |
தொடக்கம் | 1980 |
முன்னர் | பாரதிய லோக் தளம்/மதச்சார்பற்ற ஜனதா கட்சி |
தலைமையகம் | மத்திய அலுவலகம், 8, மால் வீதி, இலக்னோ, உத்தரப்பிரதேசம் |
கொள்கை | சமய சார்பின்மை |
இ.தே.ஆ நிலை | பிராந்தியக் கட்சி |
இணையதளம் | |
lokdal | |
இந்தியா அரசியல் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dal (India), Lok (1980). Constitution (in ஆங்கிலம்). Lok Dal.
- ↑ Dal (India), Lok (1979). Lok Dal Election Manifesto, 1979 (in ஆங்கிலம்). Lok Dal.