பிலாஸ்பூர் சட்டமன்றத் தொகுதி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது ராம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
தொகு2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் ராம்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- பிலாஸ்பூர் வட்டம் முழுவதும்
- மிலக் வட்டத்தில் உள்ள சிகாரி கனுங்கோ வட்டம்
- மிலக் வட்டத்தில் உள்ள மிலக் கனுங்கோ வட்டத்தின் நாக்லா உதை, சியாம்பூர், காட்டா காலன், தனைலி உத்திரி, பசுபுரா ஆகிய பத்வார் வட்டங்கள்
(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவு. பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவு)
சட்டமன்ற உறுப்பினர்
தொகுபதினாறாவது சட்டமன்றம்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
- ↑ 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.