புலந்தசகர்

புலந்தசகர் இந்திய நகரங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தின் புலந்தசகர் மாவட்டத்தில் உள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் நிறைந்து வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் தலைநகரமான புது டெல்லி தோராயமாக 80 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு இந்துக்களும், முசுலீம்களும் வாழ்கின்றனர்.

Bulandshahr
BULANDSAHAR
city
Country இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்புலந்தசகர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்4,441 km2 (1,715 sq mi)
ஏற்றம்195 m (640 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,22,826
 • அடர்த்தி788/km2 (2,040/sq mi)
Languages
 • Officialஇந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN203 xxx
Telephone code91 (5732)
வாகனப் பதிவுUP-13-xxxx
Sex ratio892 /
இணையதளம்bulandshahar.nic.in

குறிப்பிடத்தக்கோர்தொகு

  • யோகேந்திர சிங் யாதவ், பரம் வீர் சக்கர விருதை பெற்றவர்.

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலந்தசகர்&oldid=2084851" இருந்து மீள்விக்கப்பட்டது