பிஜ்னோர்

பிஜ்னோர், இந்திய மானிலமாகிய உத்தரப் பிரதேசத்தில் உள்ள நகரம். இது பிஜ்னோர் மாவட்டத்தின் தலைனகரம். இந்த நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

போக்குவரத்துதொகு

சாலைவழியாக மற்ற நகரங்களைச் சென்றடையலாம். நாட்டின் பிற பாகங்களுக்கு சென்றடைய இரயில் போக்குவரத்தும் உண்டு. மானில நெடுஞ்சாலைகளும் இதன் வழியே கடந்து போகின்றன.

வரலாறுதொகு

இது சில காலம் இசுலாமியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது..

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜ்னோர்&oldid=1888272" இருந்து மீள்விக்கப்பட்டது