ஆசிய நெடுஞ்சாலை 1
ஆசிய நெடுஞ்சாலை 1 அல்லது ஏஎச்1 (AH1), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சப்பானில் உள்ள டோக்கியோவில் இருந்து துருக்கிக்கும் பல்கேரியாவுக்கும் இடையிலான எல்லை வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 14 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 20,557 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- ஆப்கானிசுத்தான் - 1,400 கிமீ
- வங்காளதேசம் - 508 கிமீ
- கம்போடியா - 575 கிமீ
- சீனா - 4,283 கிமீ
- வட கொரியா - 405 கிமீ
- இந்தியா - 2,648 கிமீ
- ஈரான் - 2,103 கிமீ
- சப்பான் - 1,200 கிமீ
- மியன்மார் - 1,650 கிமீ
- பாகிசுத்தான் - 607 கிமீ
- தென் கொரியா - 500 கிமீ
- தாய்லாந்து - 701 கிமீ
- துருக்கி - 1,915 கிமீ
- வியட்நாம் - 2,063 கிமீ
ஆசிய நெடுஞ்சாலை 1ல் வரும் சுற்றுலாத்தளங்கள்
தொகு- ஆப்கானிசுத்தான் - காபூல் அருங்காட்சியகம்
- வங்காளதேசம் - தாகா, சிலைகெட்டு மலைகள்
- கம்போடியா - புனோம் பென் திருமுக்கூடல்
- சீனா - சீனப்பெருஞ்சுவர்
- வட கொரியா - Pyongyang
- இந்தியா - குதுப்மினார், தாஜ் மகால்
- ஈரான் - அசாதி கலாச்சார வளாகம், பெர்சிபோலிசு, மசத்து
- சப்பான் - பூசி மலை
- மியன்மார் - யன்கோன், மண்டலாய், பாகோ
- பாகிசுத்தான் - இசுலாமாபாத், பெசாவர், லாகூர்
- தென் கொரியா - சியோல், கியோன்சு, புசான்
- தாய்லாந்து - பாங்காக் அரண்மனை, பாங்பா அரண்மனை
- துருக்கி - இசுத்தான்புல்
- வியட்நாம் - கா நொய், கோ சி மின், வுங் தாவ்வு, Hue
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)