ரங்கியா
ரங்கியா ('Rangia') (Pron: ˈræŋˌgɪə) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காமரூப் ஊரக மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இந்திய இரயில்வேயின் வடகிழக்கு எல்லைப்புற மண்டலத்தின் ஒரு கோட்டம் ரங்கியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது. இந்த நகரம் அசாமின் தலைநகரான கவுகாத்தியிலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
ரங்கியா
ৰঙিয়া Rangia | |
---|---|
Town | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
பகுதி | மேற்கு அசாம் |
மாவட்டம் | காமரூப் |
ஏற்றம் | 39 m (128 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 26,389 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமானது | அசாமி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 781354 |
தொலைபேசிக் குறியீடு | 03621 |
பால் விகிதம் | 1.17:1 ♂/♀ |
இணையதளம் | kamrup |