இஸ்லாம்பூர்

இஸ்லாம்பூர் (Islampur) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் உத்தர தினஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும்..[1] இது மாவட்டத் தலைநகராகவும் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தின் உபபிரிவாகவும் (subdivision) உள்ளது.

இஸ்லாம்பூர்
நகர்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்உத்தர தினஜ்பூர் மாவட்டம்
ஏற்றம்
53 m (174 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்52,766
Languages
 • Officialவங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
இணையதளம்uttardinajpur.nic.in

அமைவிடம்

தொகு

இஸ்லாம்பூரின் அமைவிடம் 26°16′N 88°12′E / 26.27°N 88.20°E / 26.27; 88.20 ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 53 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரின் வெப்பநிலை 12°செ முதல் 38°செ வரை ஆகும்.

மக்கட்தொகை

தொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக்[2] கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 52,766 ஆகும்.[2] இதில் ஆண்கள் 54% பேரும் பெண்கள் 46% பேரும் ஆகும்.[2] இந்நகர மக்களின் கல்வியறிவு 63% ஆகும்.[2] 15% பேர் 6 வயதிற்கும் குறைவானவர்கள் ஆவார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Uttar Dinajpur Rail Network Map". Maps of India. பார்க்கப்பட்ட நாள் 2008-02-02.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாம்பூர்&oldid=2493321" இலிருந்து மீள்விக்கப்பட்டது