தேசிய நெடுஞ்சாலை 62 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 62 (National Highway 62 (India))(தே. நெ. 62) என்பது இந்தியாவில் பஞ்சாபில் உள்ள அபோகர் நகரை இராசத்தானில் உள்ள பிந்த்வாராவுடன் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 62
62

தேசிய நெடுஞ்சாலை 62
Map
தேசிய நெடுஞ்சாலை 62, சிவப்பு வண்ணத்தில்
வழித்தட தகவல்கள்
நீளம்:748 km (465 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:அபோகர்
முடிவு:பிந்த்வாரா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 61 தே.நெ. 63

தேசிய நெடுஞ்சாலை 62, இராசத்தானிலிருந்து 7 மாவட்டங்கள் மற்றும் 6 மாவட்ட தலைமையகங்களைக் கடந்து செல்லும் மிக நீளமான நெடுஞ்சாலையாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.