திஸ்பூர் (அசாமிய மொழி:டிஷ்பூர்) இந்தியாவில் அசாம் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது குவஹாத்தி நகரின் புறநகரில் அமைந்துள்ளது. 1973 ம் ஆண்டு இது அசாமின் தலைநகராக நியமிக்கப்பட்டது. ஒன்றுபட்ட அசாமின் தலைநகரான சில்லாங் அசாமில் பிரிக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தின் தலைநகரானதும் இப்புதிய தலைநகர் அசாமிற்கு உருவாக்கப்பட்டது.

—  தலைநகரம்  —
திஸ்பூர்
இருப்பிடம்: திஸ்பூர்

, அசாம் , இந்தியா

அமைவிடம் 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77
மாவட்டம் காமரூப்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்கள் தொகை 1,725 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


53 மீட்டர்கள் (174 அடி)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
திஸ்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திஸ்பூர்&oldid=3405371" இலிருந்து மீள்விக்கப்பட்டது