அசாம் முதலமைச்சர்களின் பட்டியல்
அசாம் முதலமைச்சர்கள்
அசாம் முதலமைச்சர், இந்திய மாநிலமான அசாமின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார். தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா 10 மே 2021 முதல் பதவியில் உள்ளார்.
அசாம் - முதலமைச்சர் | |
---|---|
அசாம் அரசு சின்னம் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | அசாம் சட்டமன்றம் |
அறிக்கைகள் | அசாம் ஆளுநர் |
நியமிப்பவர் | அசாம் ஆளுநர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முன்னவர் | சர்பானந்த சோனாவால் (24 மே 2016 - 9 மே 2021) |
முதலாவதாக பதவியேற்றவர் | கோபிநாத் பர்தலை |
உருவாக்கம் | 11 பெப்ரவரி 1946 |
முதலமைச்சர்கள்
தொகுவ. எண் | பெயர் | படம் | தொகுதி | பதவிக் காலம்[1] | கட்சி | பதவியில் இருந்த நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|---|---|
1 | கோபிநாத் பர்தலை | கம்ரூப் சதர் (தெற்கு) | 11 பிப்ரவரி 1946 | 6 ஆகத்து 1950 | இந்திய தேசிய காங்கிரசு | 4 ஆண்டுகள், 176 நாட்கள் | ||
2 | விஷ்ணுராம் மேதி | ஹாஜோ | 9 ஆகத்து 1950 | 27 திசம்பர் 1957 | 7 ஆண்டுகள், 140 நாட்கள் | |||
3 | பிமலா பிரசாத் சலிகா | சோனாரி | 28 திசம்பர் 1957 | 6 நவம்பர் 1970 | 12 ஆண்டுகள், 313 நாட்கள் | |||
4 | மகேந்திர மோகன் சௌத்ரி | குவகாத்தி கிழக்கு | 11 நவம்பர் 1970 | 30 சனவரி 1972 | 1 ஆண்டு, 80 நாட்கள் | |||
5 | சரத் சந்திர சின்கா | கோக்ராஜர் கிழக்கு | 31 சனவரி 1972 | 12 மார்ச் 1978 | 6 ஆண்டுகள், 40 நாட்கள் | |||
6 | கோலப் பார்போரா | தின்சுகியா | 12 மார்ச் 1978 | 4 செப்டம்பர் 1979 | ஜனதா கட்சி | 1 ஆண்டு, 176 நாட்கள் | ||
7 | ஜோகேந்திர நாத் அசாரிக்கா | துலியாஜன் | 9 செப்டம்பர் 1979 | 11 திசம்பர் 1979 | 0 ஆண்டுகள், 93 நாட்கள் | |||
– | யாருமில்லை[2] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 12 திசம்பர் 1979 | 5 திசம்பர் 1980 | பொ/இ | 0 ஆண்டுகள், 359 நாட்கள் | ||
8 | அன்வரா தைமூர் | தல்கான் | 6 திசம்பர் 1980 | 30 சூன் 1981 | இந்திய தேசிய காங்கிரசு | 0 ஆண்டுகள், 206 நாட்கள் | ||
– | யாருமில்லை[3] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 30 சூன் 1981 | 13 சனவரி 1982 | பொ/இ | 0 ஆண்டுகள், 197 நாட்கள் | ||
9 | கேசப் சந்திர கோகய் | திப்ருகர் | 13 சனவரி 1982 | 19 மார்ச் 1982 | இந்திய தேசிய காங்கிரசு | 0 ஆண்டுகள், 65 நாட்கள் | ||
– | யாருமில்லை[4] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 19 மார்ச் 1982 | 27 பிப்ரவரி 1983 | பொ/இ | 0 ஆண்டுகள், 345 நாட்கள் | ||
10 | ஹிட்டேஸ்வர் சைகியா | நசிரா | 27 பிப்ரவரி 1983 | 23 திசம்பர் 1985 | இந்திய தேசிய காங்கிரசு | 2 ஆண்டுகள், 299 நாட்கள் | ||
11 | பிரபுல்ல குமார் மகந்தா | நௌகோங்க் | 24 திசம்பர் 1985 | 28 நவம்பர் 1990 | அசாம் கன பரிசத் | 4 ஆண்டுகள், 339 நாட்கள் | ||
– | யாருமில்லை[5] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 28 நவம்பர் 1990 | 30 சூன்1991 | பொ/இ | 0 ஆண்டுகள், 214 நாட்கள் | ||
(10) | ஹிட்டேஸ்வர் சைகியா [2] | நசிரா | 30 சூன் 1991 | 22 ஏப்ரல் 1996 | இந்திய தேசிய காங்கிரசு | 4 ஆண்டுகள், 297 நாட்கள் | ||
12 | பூமிதர் பர்மன் | பார்கெட்ரி | 22 ஏப்ரல் 1996 | 14 மே 1996 | 0 ஆண்டுகள், 22 நாட்கள் | |||
(11) | பிரபுல்ல குமார் மகந்தா [2] | பர்ஹாம்பூர் | 15 மே 1996 | 17 மே 2001 | அசாம் கன பரிசத் | 5 ஆண்டுகள், 2 நாட்கள் | ||
13 | தருண் குமார் கோகய் | டைட்டாபார் | 18 மே 2001 | 24 மே 2016 | இந்திய தேசிய காங்கிரசு | 15 ஆண்டுகள், 6 நாட்கள் | ||
14 | சர்பானந்த சோனாவால் | மஜூலி | 24 மே 2016 | 9 மே 2021 | பாரதிய ஜனதா கட்சி | 8 ஆண்டுகள், 214 நாட்கள் | ||
15 | ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா | ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதி | 10 மே 2021 | தற்போது பதவியில் | பாரதிய ஜனதா கட்சி | 3 ஆண்டுகள், 228 நாட்கள் |
இவற்றையும் பார்க்கவும்
தொகுகுறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Chief Ministers பரணிடப்பட்டது 16 சனவரி 2014 at the வந்தவழி இயந்திரம் from the Assam Assembly website
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005. Retrieved on 3 March 2013.