வாகமண் என்பது கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இவ்வூர் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இவ்வூர் சுற்றுலாத்தலமாகும். இங்கு கேரள அரசின் கால்நடையியல் பல்கலைக்கழகத்தின் கிளை உள்ளது.

வாகமண்
நகரம்
நகரம்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோட்டயம்
ஏற்றம்
1,100 m (3,600 ft)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுKL-06
அண்மைய ரயில் நிலையம்கோட்டயம்


குரிசு மலையில் புனித சிலுவை
வாகமண்
மலைத்தொடர்
உருளும் மலைத் தொடர்
அருவி
கோட்டயம்- வாகமண் வழித் தடம்

போக்குவரத்து

தொகு

தொடுபுழையில் இருந்து 43 கி.மீ தொலைவிலும், பாலையில் இருந்து 37 கி.மீ தொலைவிலும், குமுளியில் இருந்து 45 கி.மீ தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், காஞ்ஞிரப்பள்ளியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், கொச்சியில் இருந்து 102 கி.மீ தொலைவிலும், காஞ்ஞாற்றில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கொச்சியிலுள்ளது. கோட்டயத்திலுள்ள தொடருந்து நிலையமே அருகிலுள்ள தொடர்வண்டி நிலையமாகும்.

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வாகமண்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகமண்&oldid=3042955" இலிருந்து மீள்விக்கப்பட்டது