இலண்டன் பொருளியல் பள்ளி

இலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் பள்ளி (பொதுவழக்கில் இலண்டன் பொருளியல் பள்ளி; London School of Economics) இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு உயர் கல்வி நிலையம் ஆகும். 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி இன்று சட்டம், பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்விக்கான முதன்மையான கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரியில் படித்தவர்களில் புகழுடன் அறியப்படும் சிலர்: ஜியார்ஜ் பெர்னாட் ஷா, பெர்ட்ரண்டு ரசல், பிரீட்ரிக் கையக், ஜோன் எஃப். கென்னடி ஆவர்.[1][2][3]

ஆங்கில முதலெழுத்துச் சுருக்கம் கல்வெட்டில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Council". London School of Economics. Archived from the original on 2 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2 August 2022.
  2. "Where do HE students study? | HESA". www.hesa.ac.uk. Archived from the original on 3 November 2022. பார்க்கப்பட்ட நாள் 9 February 2018.
  3. "Woolen Scarf with Crest Embroidery". LSE Students' Union. Archived from the original on 16 January 2017. பார்க்கப்பட்ட நாள் 15 January 2017.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலண்டன்_பொருளியல்_பள்ளி&oldid=4149729" இலிருந்து மீள்விக்கப்பட்டது