பிரக்யா சிங் தாக்குர்
இந்திய அரசியல்வாதி
பிரக்கியா சிங் தாக்குர் (Pragya Singh Thakur) (பிறப்பு: 2 பிப்ரவரி 1970)[3]), இவர் சாத்வி பிரக்கியா என்றும் அறியப்படும், மத்தியப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், பஜ்ரங் தள் இயக்கத்தின் செயல்பாட்டாளரும் ஆவார்.இவர் 2006 மாலேகான் குண்டுவெடிப்புகள் வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.[4][5][6] இவர் 2019 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியியட்ட இவர், முன்னாள மத்தியப் பிரதேச முதல்வரும், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளுருமான திக்விஜய் சிங்கை 3,64,822 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.[1][7] ராஜ்நாத் சிங் தலைமையிலான 21 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் பிரக்யா சிங்தாக்கூர் நவம்பர் 21, 2019 அன்று சேர்கப்பட்டடார் .[8]
பிரக்யா சிங் தாக்குர் | |
---|---|
போபால் மக்களவைத் தொகுதி உறுப்பினர் | |
வழக்கு விசாரணையில் உள்ளது. | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | அலோக் சஞ்சார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரக்கியா சந்திரபால் சிங் தாக்குர் 2 பெப்ரவரி 1970[1][2] ததியா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி, பஜ்ரங் தள் (மகளிர் அணி) |
அறியப்படுவது | 2006 மலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கு |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 DelhiApril 21, Vidya New; April 21, 2019UPDATED:; Ist, 2019 21:39. "Fact Check: Mehbooba Mufti, senior journalists are wrong on Sadhvi Pragya's age". India Today.
{{cite web}}
:|first3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Pragya Thakur notarised affidavit filed with Election commission of India" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம் (in Hindi). Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "No, Pragya Thakur Wasn't 4 Years Old During Babri Demolition". The Quint. 22 April 2019.
- ↑ "Explained: The case against BJP candidate Sadhvi Pragya Thakur". பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
- ↑ "Malegaon blast case: Sadhvi Pragya Singh Thakur, Prasad Purohit to face trial for terrorism". Live Mint (in ஆங்கிலம்). 2017-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
- ↑ "Malegaon blast case: MCOCA dropped, terror charges remain against Sadhvi Pragya, Lt Col Purohit". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
- ↑ [1], EconomicTimes, 23 May 2019.
- ↑ "Pragya Singh Thakur made part of Rajnath Singh-led defence ministry panel". India Today. November 21, 2019. https://www.indiatoday.in/india/story/pragya-singh-thakur-part-rajnath-singh-led-defence-ministry-panel-1621070-2019-11-21.