முரைனா மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(மோரேனா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முரைனா மாவட்டம் (Morena district, இந்தி: मुरैना जिला) என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ளது.[1].
அரசியல்
தொகுஇந்த மாவட்டம் முழுவதும் முரைனா மக்களவைத் தொகுதிக்குள் உள்ளது. இந்த மாவட்டம் சபல்கர், ஜவுரா, சுமாவலி, முரைனா, திமானி, அம்பா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
இதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.
இணைப்புகள்
தொகு- முரைனா மாவட்ட அரசின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2006-07-13 at the வந்தவழி இயந்திரம்