உமரியா
உமாரியா (Umaria) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது உமாரியா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரானது மத்தியப் பிரதேசத்தின் கோட்டங்களுள் ஒன்று.
உமாரியா | |
---|---|
city | |
Country | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | உமாரியா |
ஏற்றம் | 538 m (1,765 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 26,837 |
Languages | |
• Official | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அமைவிடம்
தொகுஇந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 538 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கட்தொகை
தொகு2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 26,837 ஆகும்.[1] இதில் ஆண்கள் 53% பேரும் பெண்கள் 47% பேரும் அடங்குவர். இந்நகரின் கல்வியறிவு 69% ஆகும். இந்நகர மக்கட்தொகையில் 14% பேர் ஆறு வயதிற்குட்பட்டவர்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.