செஹோர்

(சிஹோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செஹோர், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள நகரம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட இந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.[1] இங்கு 108,808 மக்கள் வசிக்கின்றனர்.

அரசியல்தொகு

இந்த நகரம் செஹோர் சட்டமன்றத் தொகுதிக்கும், போபால் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2].

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செஹோர்&oldid=1974721" இருந்து மீள்விக்கப்பட்டது