சாகர்
சாகர் (Sagar), மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வடக்கில் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த சாகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். இந்நகரம் விந்திய மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து 1758 அடி உயரத்தில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான போபால் நகரத்திற்கு வடகிழக்கில் 172 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சாகர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 23°50′N 78°43′E / 23.83°N 78.71°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | சாகர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | சாகர் மாநகராட்சி[1] |
பரப்பளவு | |
• மாநகரம் | 49.763 km2 (19.214 sq mi) |
ஏற்றம் | 427 m (1,401 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 2,73,296 |
• அடர்த்தி | 232/km2 (600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 470001,2,3,4 |
தொலைபேசி குறியீடு எண் | 07582 |
வாகனப் பதிவு | MP-15 |
இணையதளம் | sagar |
ஏரண் தொல்லியல் களம்
தொகுசாகர் நகரத்தின் வடமேற்கே 75 கிலோ மீட்டர் தொலைவில் வீணா தாலுகாவில் பாயும் வீணாஆற்றின் கரையில் பண்டைய ஏரண் நகரத்தில் ஒரு சிறு கோட்டையுடன் இருந்தது. [3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி சாகர் மாநகரத்தின் மக்கள் தொகை 2,73,296 ஆகும். அதில் ஆண்கள் 1,42,766 மற்றும் பெண்கள் 1,30,530 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.53%, இசுலாமியர் 10.16%, பௌத்தர்கள் , சமணர்கள் 7.28 %, கிறித்தவர்கள் 0.63% மற்றும் பிறர் 0.40% ஆகவுள்ளனர்.[4]
சாகர் அல்லது சௌகோர் இரயில் நிலையம்
தொகுசாகர் அல்லது சௌகோர் இரயில் நிலையம் மத்திய இந்தியா மற்றும் வட இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.[5][6]
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், சாகர் (1981–2010, extremes 1901–2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33.3 (91.9) |
37.3 (99.1) |
42.5 (108.5) |
44.4 (111.9) |
46.4 (115.5) |
46.4 (115.5) |
41.4 (106.5) |
37.6 (99.7) |
39.7 (103.5) |
39.9 (103.8) |
37.7 (99.9) |
33.6 (92.5) |
46.4 (115.5) |
உயர் சராசரி °C (°F) | 24.7 (76.5) |
27.6 (81.7) |
33.3 (91.9) |
38.3 (100.9) |
41.0 (105.8) |
37.6 (99.7) |
30.9 (87.6) |
29.0 (84.2) |
30.7 (87.3) |
32.2 (90) |
29.3 (84.7) |
26.0 (78.8) |
31.7 (89.1) |
தாழ் சராசரி °C (°F) | 11.4 (52.5) |
13.8 (56.8) |
18.9 (66) |
23.5 (74.3) |
26.3 (79.3) |
25.6 (78.1) |
23.5 (74.3) |
22.8 (73) |
22.2 (72) |
20.0 (68) |
16.3 (61.3) |
12.8 (55) |
19.8 (67.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 1.7 (35.1) |
1.1 (34) |
7.2 (45) |
10.6 (51.1) |
16.3 (61.3) |
13.1 (55.6) |
14.5 (58.1) |
14.8 (58.6) |
16.7 (62.1) |
11.3 (52.3) |
6.1 (43) |
2.1 (35.8) |
1.1 (34) |
மழைப்பொழிவுmm (inches) | 12.3 (0.484) |
14.1 (0.555) |
11.3 (0.445) |
4.1 (0.161) |
16.9 (0.665) |
141.5 (5.571) |
343.6 (13.528) |
373.7 (14.713) |
184.5 (7.264) |
22.8 (0.898) |
13.5 (0.531) |
9.7 (0.382) |
1,148.0 (45.197) |
% ஈரப்பதம் | 42 | 32 | 24 | 18 | 22 | 46 | 75 | 81 | 69 | 45 | 40 | 43 | 45 |
சராசரி மழை நாட்கள் | 1.3 | 1.3 | 0.9 | 0.5 | 1.8 | 7.3 | 14.4 | 14.9 | 8.8 | 1.7 | 0.9 | 0.9 | 54.7 |
ஆதாரம்: India Meteorological Department[7][8] |
கல்வி
தொகு- டாக்டர் ஹரி சிங் கௌர் பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sagar Municipal Corporation". Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-09-23.
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 17 June 2019.
- ↑ (Fleet 1888, ப. 88-90)
- ↑ Sagar City Population 2011
- ↑ Sagar railway station
- ↑ Saugor railway station
- ↑ "Station: Sagar Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 675–678. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M129. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.