பாலாகாட் மாவட்டம்

பாலாகாட் மாவட்டம் (Balaghat District, இந்தி: बालाघाट ज़िला) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] பாலாகாட் நகர் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். கன்ஹா தேசியப் பூங்காவின் பகுதிகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பாலாகாட் மாவட்டம்

அமைவிடம் தொகு

இம்மாவட்டம் ஜபால்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 9,245 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

உட்பிரிவுகள் தொகு

சட்டமன்றத் தொகுதிகள்:[1]

பைஹர், லாஞ்சி, பரஸ்வாடா, பாலாகாட், வாராசேவ்னி, கட்டங்கி

மக்களவைத் தொகுதி: பாலாகாட் மக்களவைத் தொகுதி

மக்கட்தொகை தொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி,

  • மொத்த மக்கட்தொகை 17,01,156[2]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 184 பேர்கள்[2]
  • மக்கட்தொகைப் பெருக்கம் (2001-2011) 13.56%[2]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 1,021 பெண்கள்[2]
  • கல்வியறிவு 78.29%[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாகாட்_மாவட்டம்&oldid=3562994" இருந்து மீள்விக்கப்பட்டது