பாலாகாட் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)
பாலாகாட் மக்களவைத் தொகுதி (Balaghat Lok Sabha constituency) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள 29 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாலாகாட் மாவட்டத்தின் பகுதிகளையும், சிவ்னி மாவட்டத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியது.[1][2][3]
பாலாகாட் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
மத்தியப் பிரதேசத்தில் பாலாகாட் மக்களவைத் தொகுதி | |
தற்போது | தால் சிங் பிசேன் |
நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
ஒதுக்கீடு | பொது |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
முன்னாள் நா.உ | போத்சிங் பகத் |
சட்டமன்றத் தொகுதிகள் |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2][4]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
பாலாகாட் | 108 | பைஹர் | பழங்குடியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | சஞ்சய் உய்கே | |
109 | லாஞ்சி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஹினா லிக்கிராம் காவரே | ||
110 | பரஸ்வாடா | பொது | பாரதிய ஜனதா கட்சி | ராம்கிஷோர் காவரே | ||
111 | பாலாகாட் | பொது | பாரதிய ஜனதா கட்சி | கௌரிசங்கர் சதுர்புஜ் பிசேன் | ||
112 | வாராசிவ்னி | பொது | சுயேச்சை | பிரதிப் அம்ருத்லால் ஜயிஸ்வால் | ||
113 | கட்டங்கி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | டாம்லால் ரகுஜி சகாரே | ||
சிவ்னி | 114 | பர்கத் | பழங்குடியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | அர்ஜூன் சிங் காக்கோடியா | |
115 | சிவனி | பொது | பாரதிய ஜனதா கட்சி | தினேஷ் முனமுன் ராய் |
வென்றவர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1951-52 | சிந்தமன் திவ்ருஜி கௌதம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1957 | |||
1962 | போலாராம் ராமாஜி | பிரஜா சோசலிச கட்சி | |
1967 | சிந்தமன் திவ்ருஜி கௌதம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1971 | |||
1977 | கச்சாரு லால் ஹேம்ராம் ஜெயின் | இந்தியக் குடியரசுக் கட்சி | |
1980 | நந்த்கிஷோர் சர்மா | இந்திரா காங்கிரஸ் | |
1984 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
1989 | கங்கார் முஞ்சாரே | சுயேச்சை | |
1991 | விஸ்வேஷ்வர் பகத் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1996 | |||
1998 | கௌரிசங்கர் சதுர்புஜ் பிசேன் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | பிரகலாத் சிங் படேல் | ||
2004 | கௌரிசங்கர் சதுர்புஜ் பிசேன் | ||
2009 | கே. டி. தேஷ்முக் | ||
2014 | போத்சிங் பகத் | ||
2019 | தால் சிங் பிசேன்[5] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவு, 2008" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 17 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 2.0 2.1 "தொகுதி வாரி வாக்காளர் பட்டியல், 2009 ஆண்டு" (PDF). www.ceomadhyapradesh.nic.in. மத்தியப் பிரதேச தேர்தல் ஆணையர். Archived from the original (PDF) on 21 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "பாலாகாட் மக்களவைத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.mpvidhansabha.nic.in. Archived from the original on 14 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "2019 இந்திய மக்களவைத் தேர்தல், மத்தியப் பிரதேசம் - வெற்றிபெற்றவர்கள்". www.timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)