லாஞ்சி (சட்டமன்றத் தொகுதி)

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

லாஞ்சி சட்டமன்றத் தொகுதி (Lanji Assembly constituency) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பாலாகாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] பாலாகாட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 109 ஆகும்.

லாஞ்சி
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் லாஞ்சி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பாலாகாட்
மக்களவைத் தொகுதிபாலாகாட்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஹினா லிக்கிராம் காவரே
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

தொகு

லாஞ்சி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹினா லிக்கிராம் காவரே இருக்கிறார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு