அனூப்பூர் மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
அனூப்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் அனூப்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
அனூப்பூர் மாவட்டம் Anuppur अनूपपुर जिला | |
---|---|
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | ஷடோல் கோட்டம் |
தலைமையகம் | அனூப்பூர் |
பரப்பு | 3,701 km2 (1,429 sq mi) |
மக்கட்தொகை | 749,521 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 200/km2 (520/sq mi) |
படிப்பறிவு | 69.08 % |
பாலின விகிதம் | 975 |
மக்களவைத்தொகுதிகள் | ஷடோல் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | கோத்மா, அனூப்பூர், புஷ்ப்ராஜ்கட் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
உட்பிரிவுகள்
தொகுஇந்த மாவட்டத்தை கோத்மா, அனூப்பூர், ஜைத்தரி, புஷ்ப்ராஜ்கட் உள்ளிட்ட வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]
இது மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்கு கோத்மா, அனூப்பூர், புஷ்ப்ராஜ்கட் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் ஷடோல் மக்களவைத் தொகுதியின் வரம்புக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
தொகுஇதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.