முரைனா மாவட்டம்

முரைனா மாவட்டம் (Morena district, இந்தி: मुरैना जिला) என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ளது.[1].

அரசியல் தொகு

இந்த மாவட்டம் முழுவதும் முரைனா மக்களவைத் தொகுதிக்குள் உள்ளது. இந்த மாவட்டம் சபல்கர், ஜவுரா, சுமாவலி, முரைனா, திமானி, அம்பா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

 

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரைனா_மாவட்டம்&oldid=3890752" இலிருந்து மீள்விக்கப்பட்டது