ரிலையன்ஸ் கம்யூனிகேசன்
ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (முந்தைய பெயர்: ரிலையன்ஸ் இன்போகாம்) நிறுவனம் திருபாய் அம்பானியால் உருவாக்கப்பட்ட ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் ஜிஎஸ்எம் வகை நகர்பேசி சேவை, சிடிஎம்ஏ வகை நகர்பேசி சேவை, கம்பிவழி இணையம், கம்பியில்லா இணையம், இணையவழி தொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்குகிறது.
வகை | பொதுவில் பட்டியிலடப்பட்டுள்ள நிறுவனம் முபச: 532712 |
---|---|
நிறுவுகை | 2004 |
நிறுவனர்(கள்) | திருபாய் அம்பானி |
தலைமையகம் | நவி மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | அனில் அம்பானி |
தொழில்துறை | தொலைத்தொடர்பு |
உற்பத்திகள் | கம்பியில்லா, கம்பி தொடர்பு இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைகள்; |
வருமானம் | ₹ 22948 கோடி (2009) |
இயக்க வருமானம் | ₹9305 கோடி (2009) |
நிகர வருமானம் | ₹6045 கோடி (2009) |
மொத்தச் சொத்துகள் | ₹102207 கோடி (2009) |
மொத்த பங்குத்தொகை | ₹1032 கோடி (2009) |
பணியாளர் | 31,884 (2009) |
தாய் நிறுவனம் | அணில் திருபாய் அம்பானி குழுமம் (ஏடிஏஜி) |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | ரிலயன்ஸ் டெலிகாம் ரிலயன்ஸ் குளோபல்காம் ரிலயன்ஸ் டெக் சர்வீசஸ் ரிலயன்ஸ் கம்யூனிகேசன் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடட் ரிலயன்ஸ் பிக் லிமிடட் ரிலயன்ஸ் இன்பிராடெல் லிமிடட் |
இணையத்தளம் | http://www.rcom.co.in |
வாடிக்கையாளர்கள்
தொகுசி.ஓ.ஏ.ஐ அமைப்பின் புள்ளிவிவரங்களின் படி ஒரு கோடியே ஐந்து லட்சம் பேர் இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களாக உள்ளனர்.
கட்டண விபரம்
தொகுமுன்று வகையான கட்டணத் திட்டங்கள் அமலில் உள்ளன.
- இந்தியாவெங்கும் எந்த நகர்பேசிக்கும் மற்றும் தொலைபேசிக்கும் வினாடிக்கு 1 பைசா
- இந்தியாவெங்கும் எந்த நகர்பேசிக்கும் மற்றும் தொலைபேசிக்கும் நிமிடத்திற்கு 50 பைசா
- இந்தியாவெங்கும் எந்த நகர்பேசிக்கும் மற்றும் தொலைபேசிக்கும் 3 நிமிடத்திற்கு 1 ருபாய்
| valign="top" |
|
|
|