அனில் அம்பானி

அனில் அம்பானி (பிறப்பு: சூன் 4, 1959) இந்தியாவைச் சேர்ந்த ஓரு தொழில் அதிபர் ஆவார். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் இரண்டாவது மகன். ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தை நடத்தி வருகிறார். முகேஷ் அம்பானி இவருடைய அண்ணன் ஆவார்.

அனில் அம்பானி
Anil Ambani Reliance.jpg
அனில் திருபாய் அம்பானி
பிறப்பு4 சூன் 1959 (வயது 56)
மும்பை, மராட்டியம், இந்தியா
தேசியம்இந்தியர்
இனம்குசராத்தி
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம் (BS) பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளி (MBA)
பணிதலைவர், ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம்
சொத்து மதிப்புRed Arrow Down.svg US$3.3 பில்லியன் (ஏப்ரல் 2016) [1]
சமயம்இந்து சமயம்
பெற்றோர்திருபாய் அம்பானி
கோகிலாபென் அம்பானி
வாழ்க்கைத்
துணை
தீனா அம்பானி
பிள்ளைகள்அம்மோல் அம்பானி
அன்சூல் அம்பானி
உறவினர்கள்முகேஷ் அம்பானி (அண்ணன்)
வலைத்தளம்
அனில் அம்பானி

மேற்கோள்கள்தொகு

  1. "Anil Ambani". Forbes. 2016-04-28 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_அம்பானி&oldid=3532033" இருந்து மீள்விக்கப்பட்டது