ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம்

ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் என்பது திருபாய் அம்பானியின் இளைய மகன் அனில் அம்பானியின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது . திருபாய் அம்பானியின் மரணத்துக்கு பின் ஏற்பட்ட பிரச்சனைகளால் ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிக்கப்பட்ட பொழுது அம்பானிக்கு வழங்கப்பட்ட நிறுவனங்களே ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் என்று அழைக்கப்படுகிறது .

| Image =reliance.jpg